புகையிலை பொருள்கள் பயன்படுத்துவோரின் வயது 18லிருந்து 21ஆக அதிகரிக்க ஆலோசனை Feb 23, 2020 1201 சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்களை பயன்படுத்துவோரின் ((tobacco consumption)) வயது வரம்பை 18லிருந்து 21ஆக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் 18 வயது ந...